பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே

அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே

நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே

கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

 

என் மேய்ப்பரே…. நல் ஆயனே

எனக்கொன்றும் குறையில்லப்பா

 

1.

புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்

உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர் –     என்

 

2.

மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்

அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல‌-     என்

 

 

3.

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே

தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே-     என்

 

 

4.

கரங்களாலே அணைத்துக் கொண்டு, சுமந்து செல்கிறீர்

மறந்திடாமல் உண‌வு கொடுத்து, பெல‌ன் த‌ருகிறீர்  –     என்

 

 

5.

என‌து உள்ள‌ம் அபிஷேக‌த்தால் நிர‌ம்பி வ‌ழியுதே

எல்லா நாளும் ந‌ன்றிப் பாட‌ல் பாடி ம‌கிழுதே –     என்

 

 

6.

எதிரிக‌ளின் க‌ண் முன்னே விருந்து த‌ருகின்றீர்

என‌து த‌லையில் ந‌றும‌ண‌டத் தைல‌ம் பூசுகிறீர் –     என்

 

 



pasumaiyana bulveliyil padukka vaibpavare

amaithiyana dhannirandai azaiththus selpavare

noyilladha sukavazvu enakku dhanthdhavare

karambidiththu katanillamal nataththis selpavare

 

en meybpare…. nal aayane

enakkonrum kuraiyillabba

 

1.

buthiya uyir thinam thinam enakkuth dharukirir

um beyarukkerpa parisuthdhamay nataththi selkirir –     en

 

2.

marana irul pallaththakkil natakka nernththalum

abba ningka irubpathale enakku payamilla‌-     en

 

 

3.

jaீvanulla nadkalellam nanmai thotarume

thevan viddil thinam thinam dhangki makizvene-     en

 

 

4.

karangkalale anaiththuk kondu, sumanththu selkirir

maranththidamal una‌vu koduththu, bela‌n dha‌rukirir  –     en

 

 

5.

ena‌thu ulla‌m abishaேka‌ththal nira‌mbi va‌ziyuthe

ella nalum na‌nrib bata‌l badi ma‌kizuthe –     en

 

 

6.

ethirika‌lin ka‌n munne virunththu dha‌rukinrir

ena‌thu dha‌laiyil na‌ruma‌na‌tath thaila‌m busukirir –     en